இந்த வருடம் ‘தல’ தீபாவளி கொண்டாடப் போகும் நடிகர், நடிகைகள் யாரெல்லாம் தெரியுமா?

First Published 10, Nov 2020, 8:20 PM

இந்த வருடம் தீபாவளி கொண்டாட உள்ள சினிமா நடிகர், நடிகைகளின் பட்டியல் இதோ..

காமெடி நடிகர் சதீஷ் - சிந்து ஜோடிக்கு டிசம்பர்  மாதம் திருமணம் நடந்தாலும் தீபாவளிக்கு பின்னாடி தான் கல்யாணம் நடந்ததால அவங்களுக்கு இது தான் தல தீபாவளி. சமீபத்தில் இந்த ஜோடிக்கு மகள் பிறந்திருக்கும் நிலையில், குட்டி தேவதையுடன் டபுள் சந்தேஷத்துடன் தீபாவளி கொண்டாட போறாங்க.

நடிகர் மகத் - பிராச்சி இந்த காதல் ஜோடிக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து.

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு - மஞ்சு பார்கவி ஜோடிக்கும் பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்துச்சு. இந்த ஜோடியும் தல தீபாவளி கொண்டாட வெயிட்டிங்.

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நிதினுக்கும்  பல ஆண்டுகளாக அவர் காதலித்து வந்த ஷாலினிக்கும் ஜூலை 28ம் தேதி திருமணம் முடிந்தது. துபாயில் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த திருமணம் கொரோனாவால் தடைபட ஐதராபாத்தில் திருமணம் முடிந்தது. இந்த ஜோடியும் தங்களது தல தீபாவளிக்காக வெயிட்டிங்.

பிரபல தயாரிப்பாளரும் மருது, தாரை தப்பட்டை ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வில்லன் நடிகராகவும் நடித்த ஆர்.கே.சுரேஷுக்கும் சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் ரகசிய திருமணம் நடந்தது. இவர்களும் தல தீபாவளி கொண்டாட உள்ளனர்.

கொரோனா லாக்டவுனில் மற்றொரு சிம்பிள் திருமணத்தை நடத்தி முடித்தது பிரபல நடிகை காஜல் அகர்வால் - தொழிலதிபர் கெளதம் கிட்சிலு ஜோடி. 7 வருட நண்பராகவும், 3 வருட காதலராகவும் இருந்த கெளதம் கிட்சிலுவை கடந்த அக்டோபர் 30ம் தேதி கரம் பிடித்தார் காஜல் அகர்வால். இந்த ஜோடிக்கும் இதுதான் ஸ்பெஷல் தல தீபாவளி.