MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சிக்கு லீவ் கொடுத்த திவ்ய பாரதி...மாலத்தீவில் கொடுக்க வேண்டிய போஸா இது?

கவர்ச்சிக்கு லீவ் கொடுத்த திவ்ய பாரதி...மாலத்தீவில் கொடுக்க வேண்டிய போஸா இது?

மாலத்தீவில் இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் வண்ணம் பிகினி போட்டோஸை பகிர்ந்து வந்த திவ்ய பாரதி தற்போது மிக அடக்கமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Mar 26 2022, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Divya bharathi

Divya bharathi

நடித்த ஒரு படம் வெளிவரும் முன்னரே ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் திவ்ய பாரதி தமிழகத்தை சேர்ந்தவர.   மாணவி பருவத்தில் மாடலிங்கில் இறங்கினார் திவ்யா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Divya bharathi

Divya bharathi

 ஐடி துறையில் பட்டம் வென்ற இவர் மாடலிங்கில் கலக்கி வந்ததை அடுத்து 2016ல் கோவை இளவரசியாக முடிசூடினார். புதுமுக மடலுக்கான பட்டமும் கிடைத்தது.

38
divya bharathi

divya bharathi

பட்டம் வென்ற பிறகு திரைத்துறைக்கு வர எண்ணிய இவர்  ஃபேரி டேலின் குறும்படத்தில் நடித்தார். ஆனால் இந்த படத்தில் திவ்யா பாரதி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

மேலும் செய்திகளுக்கு...அளவான கிளாமருடன் கீர்த்தி சுரேஷ்...கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி மயக்கும் நாயகி..

48
divya bharathi

divya bharathi

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த பேச்சுலர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சதீஸ் செல்வகுமார் இயக்கி இருந்தார். படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.

58
divya bharathi

divya bharathi

பேச்சுலர்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பகவதி பெருமாள், அருண்குமார் மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். 

68
divya bharathi

divya bharathi

நடிகைகளுக்கு போரடித்தால் குவியும் ஒரே இடம் என்றால் அது மாலதீவுதான். திவ்ய பாரதி தற்போது மாலத்தீவு சென்றுள்ளார். 

78
divya bharathi

divya bharathi

அங்கு பிகினியில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிக்கிறாள் மனதை சுண்டி இளுத்து  வந்தன. சும்மாவே மாஸ் காட்டும் திவ்ய பாரதி மாலத்தீவில் ஹாட் கிளப்பி இருந்தார். 

மேலும் செய்திகளுக்கு...RRR day1 collection: புதிய சாதனை படைத்த ராஜமவுலியின் ''ஆர்.ஆர்.ஆர்'' திரைப்படம்....ஒரே நாளில் 250 கோடி வசூல்!

88
divya bharathi

divya bharathi

மாலத்தீவில் இருந்து ரசிகர்களை குஷிப்படுத்தும் வண்ணம் பிகினி போட்டோஸை பகிர்ந்து வந்த திவ்ய பாரதி தற்போது மிக அடக்கமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
திவ்ய பாரதி
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved