MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Divya bharathi latest : நழுவி விழும் மெல்லிய சேலையில்... 'பேச்சிலர்' ஹார்ட் பீட்டை எகிற வைத்த திவ்ய பாரதி!

Divya bharathi latest : நழுவி விழும் மெல்லிய சேலையில்... 'பேச்சிலர்' ஹார்ட் பீட்டை எகிற வைத்த திவ்ய பாரதி!

Divya bharathi latest : ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் பட ஹீரோயின் திவ்ய பாரதி சேலையில் கொடுத்துள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன.

1 Min read
Kanmani P | Asianet News
Published : Jan 03 2022, 04:35 PM IST| Updated : Jan 03 2022, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர். 

29
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

39
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி (Divya Bharathi). மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

49
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது

59
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi). இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.

69
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

79
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி, தற்போது சரிந்து விழும் சேலையை பிடித்தபடி கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது..

89
Divya bharathi

Divya bharathi

Divya bharathi : கடற்கரையில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில், கிளாமராக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வந்தது..

99
Divya bharathi

Divya bharathi

Divya bharathi :  கடற்கரையில்  கருமேகம் சூழ இவர் கொடுத்த போஸ் இளைஞகர்களின் மனதை வென்று லைக்குகளை குவித்து வந்தது.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved