MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Divya bharathi Biodata : தமிழ் பாய்ஸை பித்துப்பிடிக்க வைக்கும் திவ்யபாரதி!: பேச்சுலர் அழகியின் பசக் பயோடேட்டா

Divya bharathi Biodata : தமிழ் பாய்ஸை பித்துப்பிடிக்க வைக்கும் திவ்யபாரதி!: பேச்சுலர் அழகியின் பசக் பயோடேட்டா

Divya bharathi Biodata : வாட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன. பொண்ணும் திவ்யமாகதான் இருக்கிறார். யார் இந்த திவ்வ்வ்வ்வ்யபாரதி?

2 Min read
Kanmani P | Asianet News
Published : Jan 07 2022, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Dhivyabharathi

Dhivyabharathi

காதல் கொண்டேன்! படத்தின் க்ளைமேக்ஸில் தனுஷ் ‘திவ்யா! திவ்யா! திவ்யா! திவ்யா!’ என்று சோனியா அகர்வாலை நினைத்து  ஏகாந்தமாய் ஆடி அதகளம் பண்ணுவார்.   தமிழக இளைஞர்கள் மற்றும் விடலை பாய்ஸின் நிலையும் இன்று இப்படித்தான் இருக்கிறது

212
Divya bharathi

Divya bharathi

வாட்ஸ் ஆப் டி.பி.க்களும், கேலரி ஸ்க்ரீன் ஷாட்களும் திவ்யபாரதியாகத்தான் இருக்கின்றன. பொண்ணும் திவ்யமாகதான் இருக்கிறார். யார் இந்த திவ்வ்வ்வ்வ்யபாரதி?

312
Divya bharathi

Divya bharathi

ஒரு காலத்தில் ராமராஜன் அதன் பின் விஜய்சேதுபதி, அவருக்குப் பின் இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு வெள்ளிக்கிழமையானால் ஒரு படம் ரிலீஸாகிறது. ஹிட்டடிக்குதோ  இல்லையோ ஆனால் அவரது புதுப்படம் ரிலீஸ் ஆகிறது. 

412
Divya bharathi

Divya bharathi

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி, ஓரளவு கவனம் ஈர்த்த படம்தான் ‘பேச்சுலர். லிவ்ங் டுகெதர்! உள்ளிட்ட நாகரிக வாழ்க்கை முறையில் ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், ஹாட்டுமாய் சித்தரித்திருக்கிற படம்.  இப்படத்தின் ஹீரோயின் தான் திவ்யபாரதி. 

512
Divya bharathi

Divya bharathi

அப்படத்தில்  டாப் போட்டாலும் சுண்டி இழுத்தார், சேலை கட்டினாலும் சொக்கிட வைத்தார், டிரவுசர் போன்ற குட்டியூண்டு உடையிலோ கிளாமர் டிராகுலவாகி  இளசுகளின் ஏக்க ரத்தத்தை குடித்திருக்கிறார். 

612
divya bharathi

divya bharathi

இந்த படம் பெரிசாக பேசப்படவில்லையென்றாலும் திவ்யபாரதி என்னவோ ரொம்ப பெருசாக பேசப்படுகிறார். மேக்-அப்பே இல்லாமல் இயல்பான தோற்றத்தில் அவர் நடித்திருக்கும் அழகைப் பார்த்து அவனவன் சொக்கிக் கிடக்கிறான்.

712
Divya bharathi

Divya bharathi

ஆத்தா, எனக்கு கேர்ள் ஃப்ரெண்டுன்னு ஒண்ணு அமைஞ்சா இந்தப் புள்ளையாட்டமே அமையோணும்’ என்று கெறங்கித் திரியுதுகள் இளந்தாரிகள். சோஷியல் மீடியாக்கள், ஆன்லைன் சேனல்கள் என்று எங்குட்டு திரும்பினாலும் இந்தப் புள்ளையின் பேட்டிதான் வூடுகட்டி அடிக்குது. 

812
divya bharathi

divya bharathi

ஜி.வி.பிரகாஷே ‘யப்பா டேய் நானும் அந்தப் படத்துல இருந்தேன் டா. என்னையையும் கொஞ்சம் கண்டுக்குங்கடா’ என்று கண்ணீர்விடுமளவுக்கு நிலைமை திவ்யாவுக்கு பின்னாடியே போகுது…..காரணம் அந்தப்பொண்ணுக்கு அப்படியான ஒரு மெகா பேக்-கிரவுண்ட். 

912
Divya bharathi

Divya bharathi

அது சரி, விக்கி பயோகிரபி…இந்த திவ்யா பொண்ணைப் பற்றி சொல்லும் தகவல்கள் என்ன? என்று சர்ச் எஞ்சினை சுத்தவிட்டால் கிடைக்கும் விஷயங்கள் இதுதான்….மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரை சேர்ந்த இவரின் உண்மையான பெயரே திவ்யபாரதிதான். நடிகை, மாடல் என்பது இவரது தொழில்! 

1012
Divya Bharathi

Divya Bharathi

1994 நவம்பர் 7-ல் பிறந்த வகையில் அவருடைய இப்போதைய வயசு என்னான்னு நீங்களே கணக்கு பண்ணிக்குங்க. மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் ப்ரின்சஸ் ஆஃப் கோயமுத்தூர் என்று தமிழ்நாட்டில் சில பியூட்டி போட்டி டைட்டிலை தட்டி தூக்கிய பொண்ணு இது. 

1112
divya bharathi

divya bharathi

உண்மையான பெயர் திவ்யபாரதினாலும், அடிப்படையில் மாடலான இவர் ராம்ப் வாக்கில் இருக்கும்போது அழைக்கப்படுவது ‘திவ்யா’ என்று. நீங்க வேணா….திவ்வு, திவ்வி! அப்படின்னு எப்படி வேணா கூப்பிட்டுக்குங்க.

1212
divya bharathi

divya bharathi

ஏன்னா பொண்ணுக்கு தமிழும் அத்துப்படி. திய்வாவை சிந்தித்து அப்படியே இன்ஸ்டா, கூகுள் என்று மேய்ந்தீர்களென்றால் வந்துவிழும் அவரது போட்டோக்களைக் கண்டு திவ்யானந்தத்தில் மூழ்குங்கள்!

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved