- Home
- Cinema
- Disha Patani photos நீச்சல் உடையில் இப்படியா போஸ் கொடுப்பது!பிங் பிகினியில் தண்ணீரில் மிதக்கும் Disha Patani
Disha Patani photos நீச்சல் உடையில் இப்படியா போஸ் கொடுப்பது!பிங் பிகினியில் தண்ணீரில் மிதக்கும் Disha Patani
Disha Patani latest photos : நடிகை Disha Patani சமீபத்தில் பிங் பிகினி உடையில் கடற் நீரில் மிதந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

Disha Patani latest photos
Disha Patani latest photos : புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மாலத்தீவு சென்றுள்ளார் நடிகை திஷா பதானி . அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Disha Patani latest photos
Disha Patani latest photos : தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : இப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.இத்திரைப்படமானது இந்திய கிரிக்கெட் வீரர் தோனி- யின் சுயசரிதையாகும்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : பாலிவுட் நடிகை திஷா பதானி தனது படங்களை விட சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் ஊடக செய்திகளில் பேசும் பொருளாக உள்ளார்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதிகம் ஆர்வம் உள்ள Disha Patani அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதில் செலவிடுகிறார்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : நடிகை திஷா அடிக்கடி தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக ஊடகங்ப் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறார்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : திஷா அடிக்கடி வெவ்வேறு ஸ்டைலில் பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
Disha Patani latest photos
Disha Patani latest photos : சமீபத்தில், அவர் பிங்க் நிற பிகினியில் (Bikini Photos) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திஷாவின் பதிவு சிறிது நேரத்தில் வைரலாகிவிட்டது
Disha Patani latest photos
Disha Patani latest photos : ஒரு பதிவுக்கு 1.3 மில்லியன் லைக்குகள் வந்துள்ளன. அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படம் குறித்து கருத்துக்களை பகிர்த்து வருகின்றனர்.