ஆச்சரியப்படுத்தும் '96 ' பட இயக்குனரின் அழகிய குடும்பம்! வியக்க வைக்கும் புகைப்படங்கள்!
நடிகர் விஜய் சேதுபதி - திரிஷாவை வைத்து இயக்கி 96 என்கிற வெற்றி படத்தின் மூலம், ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்த இயக்குனர் பிரேம் குமார், அவ்வப்போது தன்னுடைய மகள் மற்றும் குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி வருகிறார். இதுகுறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

விலங்குகள் மீது அதீத பாசத்தோடு பூனையை கையில் பிடித்திருக்கும் பிரேம்குமார் மகள்

விலங்குகள் மீது அதீத பாசத்தோடு பூனையை கையில் பிடித்திருக்கும் பிரேம்குமார் மகள்

தூக்கத்திலும் மகள் மேல் இருந்து அகலாத கண்கள்

தூக்கத்திலும் மகள் மேல் இருந்து அகலாத கண்கள்

மகளுடன் செல்ல விளையாட்டு

மகளுடன் செல்ல விளையாட்டு

பூனையுடன் கொஞ்சி விளையாடும் இயக்குனரின் மனைவி

பூனையுடன் கொஞ்சி விளையாடும் இயக்குனரின் மனைவி

கதை எழுதும் போது கூட செல்லங்களுடன் விளையாட்டு

கதை எழுதும் போது கூட செல்லங்களுடன் விளையாட்டு

கியூட் கண்களில் பொங்கும் அன்பு

கியூட் கண்களில் பொங்கும் அன்பு

ரசிக்க கற்று கொடுக்கும் புகைப்படம்

ரசிக்க கற்று கொடுக்கும் புகைப்படம்

தாலாட்டு வேண்டுமா கண்ணே..

தாலாட்டு வேண்டுமா கண்ணே..

பூனைகள் மீது இவ்வளவு அன்பா? ஆச்சரியப்படுத்தும் இயக்குனர்

பூனைகள் மீது இவ்வளவு அன்பா? ஆச்சரியப்படுத்தும் இயக்குனர்

குழந்தை போல் தோளில் தொற்றிக்கொண்டு போகும் பூனை

குழந்தை போல் தோளில் தொற்றிக்கொண்டு போகும் பூனை

பூனைகளின் புகலிடமாக இருக்கும் பிரேம் குமார் வீடு

பூனைகளின் புகலிடமாக இருக்கும் பிரேம் குமார் வீடு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.