MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Director Bhagyaraj Passed Away : குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்... இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

Director Bhagyaraj Passed Away : குருவை தொடர்ந்து மறைந்த சிஷ்யன்... இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

Director Bhagyaraj Passes Away : தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்த பாக்யராஜ், இன்று காலமானார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 27 2026, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
Director Bhagyaraj Passes Away
Image Credit : instagram

Director Bhagyaraj Passes Away

இயக்குநர் பாக்யராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் திரையுலகில் இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர் பாக்யராஜ். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர் சினிமாவில் அறிமுகமானார். இவரது குருவான பாரதிராஜா கடந்த ஜூன் 10ந் தேதி உயிரிழந்த நிலையில், அவரது சிஷ்யன் பாக்யராஜ், அவர் இறந்து 17 நாட்களில் காலமாகி இருக்கிறார். இந்த செய்தி திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : குமாருக்கும் அரசிக்கும் கல்யாணம்? அப்பத்தாவின் மாஸ்டர் பிளான்... செந்திலுக்கு மீனா வைத்த செக்!
Recommended image2
Khushbhu Daughter Wedding : கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்த குஷ்பூ மகள் திருமணம்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்..!
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு ரோகிணி சொன்ன குட் நியூஸ்... சத்யா கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9 திரைப்படம் படைத்த உலக சாதனை..! இசை வெளியீட்டு விழாவில் பெருமிதம்!
Recommended image2
குரு - சீடர் உறவையும் தாண்டி தந்தை - மகன் பாசம்! பாக்யராஜ் - பாண்டியராஜன் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved