கொஞ்சம் குண்டா கும்முனு மாறிய அட்லீ மனைவி ப்ரியா..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!

First Published Dec 1, 2019, 1:27 PM IST

இயக்குனர் அட்லீ மனைவி பிரியா, திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், ஹீரோயினுக்கு தங்கை, மற்றும் குணச்சித்திர வேடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், குறும்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.