- Home
- Cinema
- மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படியொரு தங்கையா?... அழகில் அக்காவையே மிஞ்சும் பேரழகியின் போட்டோஸ்...!
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படியொரு தங்கையா?... அழகில் அக்காவையே மிஞ்சும் பேரழகியின் போட்டோஸ்...!
இந்திய திரையுலகின் கனவுக்கன்னியாக, முடிசூடா ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவி 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். துபாயில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி மரணமடைந்த செய்தி கேட்டு திரையுலகமே சோகத்தில் மூழ்கியது. கடைசியாக நடித்த மாம் திரைப்படம் உட்பட ஸ்ரீதேவி 300 படங்களில் நடித்துள்ளார். மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத ஸ்ரீதேவியை இன்றளவும் சோசியல் மீடியாக்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அவ்வப்போது ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட மறக்க முடியாத புகைப்படங்களை மகள் ஜான்வியும், கணவர் போனிகபூரும் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி தனது தங்கை ஸ்ரீலதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பார்க்க அச்சு, அசலாக ஸ்ரீதேவியைப் போலவே இருக்கும் அவரது தங்கையின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போகிறார்கள்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு,ஸ்ரீலதா என்ற ஒரு தங்கை இருக்கிறார். ஸ்ரீதேவி பாலிவுட்டில் பிசியாக நடிக்க வரும் வரை இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

ஆரம்பகாலத்தில் ஸ்ரீதேவி, தங்கையுடன் தான் ஷூட்டிங்கிற்கு செல்வாராம். ஸ்ரீலதாவிற்கும் அக்காவைப் போல் தானும் மிகப்பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

சில படங்களில் நடித்ததாக கூறப்படும் ஸ்ரீலதா, 1989ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் செட்டில் ஆனார். அதன்பின்னர் அக்கா, தங்கை இடையேயான தொடர்பு முற்றிலும் நின்றுபோனது.

அப்பா, அம்மாவின் மறைவிற்கு பிறகு இருவருக்குமிடையே சென்னை மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்கள் யாருக்கு என்ற சண்டை வந்துள்ளது.

சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் அளவிற்கு ஸ்ரீலதா சென்றுள்ளார். அதன் பின்னர் ஸ்ரீதேவி அவருக்கு பெரும் தொகை ஒன்றை செட்டில் செய்ததாகவும், அன்றிலிருந்து இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இறுதியாக உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய் செல்லும் போது கூட தனது தங்கையை பார்க்க போகிறேன் என குடும்ப உறுப்பினர்களிடம் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

அப்படியிருக்க ஸ்ரீதேவி மறைந்த பிறகு சென்னையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவரது தங்கை ஸ்ரீலதா பங்கேற்காதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.