MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா?

அன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா?

நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  80’ஸ் ஸ்டைல் போட்டோக்கள் சில சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகிறது. 

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Dec 04 2020, 10:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ்  திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை  நதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன்  வலம் வருகிறார்.   

80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ்  திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை  நதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன்  வலம் வருகிறார்.   

80'ஸ் இளைஞர்களின் இதயத்தில் கனவு கன்னியாகவும், தமிழ் 
திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை 
நதியா. அன்றும் முதல் இன்று வரை அதே பளபளக்கும் இளமையுடன் 
வலம் வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
​ 1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா”  படம் மூலம் தமிழ்  ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா, உயிரே உனக்காக , நிலவே  மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட  படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.     

​
1985ம் ஆண்டு வெளியான “பூவே பூச்சூடவா”  படம் மூலம் தமிழ் 
ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நதியா, உயிரே உனக்காக , நிலவே 
மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட 
படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக வலம் வந்தார். 

311
மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ்  பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை  வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தினார்.

மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ்  பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை  வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தினார்.

மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக புகழ் 
பெற்றவர். மற்ற நடிகைகளை விட வித்தியாசமான நடிப்பை 
வெளிப்படுத்தியதால் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை 
ஏற்படுத்தினார்.

411
1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து  கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில்  நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம்,  ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து  கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில்  நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம்,  ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

1988ம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்து 
கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, சினிமாவில் 
நடிப்பதை நிறுத்திக்கொண்டார். நதியா - சிரீஸ் தம்பதிக்கு சனம், 
ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

511
நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004ம்  ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம்  ரவிக்கு அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு  சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சோசியல்  மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.   

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, 2004ம் 
ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் 
ரவிக்கு அம்மாவாக நடித்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு 
சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் நதியா, சோசியல் 
மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார். 

611
லாக்டவுன் நேரத்தில் தனது ஒர்க் அவுட் மற்றும் குக்கிங்  வீடியோக்களை பதிவிட்டு வந்த நதியா. அதன் பின்னர் தினமும்  தொடர்ந்து தன்னுடையை பழைய ஷூட்டிங் போட்டோஸ்,  குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்களையும் பதிவிட்டு  வருகிறார்.   

லாக்டவுன் நேரத்தில் தனது ஒர்க் அவுட் மற்றும் குக்கிங் 
வீடியோக்களை பதிவிட்டு வந்த நதியா. அதன் பின்னர் தினமும் 
தொடர்ந்து தன்னுடையை பழைய ஷூட்டிங் போட்டோஸ், 
குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்களையும் பதிவிட்டு 
வருகிறார். 

711
அப்படி நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  80’ஸ் ஸ்டைல் போட்டோக்கள் சில சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகிறது. 

அப்படி நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள  80’ஸ் ஸ்டைல் போட்டோக்கள் சில சோசியல் மீடியாவில் வைரலாகி  வருகிறது. 

அப்படி நதியா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள 
80’ஸ் ஸ்டைல் போட்டோக்கள் சில சோசியல் மீடியாவில் வைரலாகி 
வருகிறது. 

811
இப்போது தான் நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாகிராமில்  விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியில் ஆளை  மயக்குகின்றனர். ஆனால் 80-களில் துளியும் கவர்ச்சி இன்றி நதியா  அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

இப்போது தான் நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாகிராமில்  விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியில் ஆளை  மயக்குகின்றனர். ஆனால் 80-களில் துளியும் கவர்ச்சி இன்றி நதியா  அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

இப்போது தான் நடிகைகள் எல்லாரும் இன்ஸ்டாகிராமில் 
விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியில் ஆளை 
மயக்குகின்றனர். ஆனால் 80-களில் துளியும் கவர்ச்சி இன்றி நதியா 
அசத்தலான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

911
அளவுக்கு அதிகமாக மேக்கப்போ, ஆடம்பரமான ஆடை, அணிகலன்களோ இன்றி சுடிதார், புடவையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 

1011
அதுவும் நெற்றில் வட்ட வடிவில் நதியா வைத்துள்ள அம்சமான  பொட்டிற்காகவே இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது. 

அதுவும் நெற்றில் வட்ட வடிவில் நதியா வைத்துள்ள அம்சமான  பொட்டிற்காகவே இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில்  வைரலாகி வருகிறது. 

அதுவும் நெற்றில் வட்ட வடிவில் நதியா வைத்துள்ள அம்சமான 
பொட்டிற்காகவே இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் 
வைரலாகி வருகிறது. 

1111
புடவையில் விளக்கேற்றும் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நதியா

புடவையில் விளக்கேற்றும் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நதியா

புடவையில் விளக்கேற்றும் அழகு தேவதையாய் ஜொலிக்கும் நதியா

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved