MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'உட்றாதீங்க யப்போ' பாடலின் அடித்து நொறுக்கும் சாதனை..! உற்சாகத்தில் 'கர்ணன்' படக்குழு!

'உட்றாதீங்க யப்போ' பாடலின் அடித்து நொறுக்கும் சாதனை..! உற்சாகத்தில் 'கர்ணன்' படக்குழு!

குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ'   பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
| Updated : Apr 22 2021, 01:58 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஏப்ரல் 9ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் வசூல் ரீதியாக எப்படியிருக்குமோ என்று படக்குழுவினருக்கு லேசான பயம் இருந்தது.

35

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. முதல் நாளிலேயே 10 கோடி ரூபாய் வசூல் செய்து தனுஷின் அசுரன் பட வசூலையே கர்ணன் திரைப்படம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

45

கர்ணன் படம் கதைக்காக எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு பாடல்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ‘கண்டா வரச்சொல்லுங்க’, ‘மஞ்சனத்தி’, ‘உட்றாதீங்க யப்போ’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

55

அதிலும் குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ'   பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது இந்த பாடல் தற்போது யூ-டியூப்பில் 4.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
‘ஆசியாவின் ஆஸ்கார்’ விருதை தட்டிச் சென்ற ஆர். கெளதம்... தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த இளம் இயக்குநர்!
Recommended image2
Top 5 Flop Movies : ஓவர் ஹைப் ஏத்தி ஓடாமல் போன டாப் 5 தமிழ் பிளாப் படங்கள்
Recommended image3
சென்சார் போர்டையே அலறவிட்ட பேய்ப் படம்: அதீத திகிலால் 'ஏ' சர்டிபிகேட் வாங்கிய பிரசாந்த் நீலின் '418' ரிலீஸ் எப்போது?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved