அடுத்தடுத்து தனுஷை வைத்து இயக்க தயாராக உள்ள இயக்குனர்கள் இத்தனை பேரா ?

First Published 31, Jul 2020, 4:57 PM

அடுத்தடுத்து தனுஷை வைத்து இயக்க தயாராக உள்ள இயக்குனர்கள் இத்தனை பேரா ?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியிட தயாராக இருக்கிறது தனுஷின் D40

மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை தனுஷை வைத்து  இயங்கிக்கொண்டு இருக்கிறார் அடுத்ததாக தயார் நிலையில் உள்ளது D41 இந்த படம் மக்களுக்கு விரும்பக்கூடியதாக இருக்கிறது

ஆனந்த் ராய் இவர் ஒரு ஹிந்தி இயக்குனர் இவர் தனுஷை வைத்து வித்யாசமா கதையை உருவாக்கி இருக்கிறார் அது தான் D42

கார்த்திக் நரேன் இவர் இளம் இயக்குனர் துருவங்கள் பதினாறு படத்தை இவர் தான் இயக்கி இருக்கிறார் இப்போ தனுஷை வைத்து D43 படத்தை உருவாக்க தயாராக இருக்கிறார்

ராம்குமார் இவர் ராட்சசன் படத்தை இயக்கி நல்ல படத்தை மக்களுக்கு கொடுத்தார் அதை தொடர்ந்து அதே மாதிரி கதையை உருவாக்கி வைத்து இருக்கிறார் தனுஷுக்கு அது தான் D45  சன் குடும்பம் தயாரிக்கும் D44 இன்னும் இயக்குனர் தேர்ந்து எடுக்கவில்லை அதனால் காத்திருக்கவும்

வெற்றிமாறன் உடன் 5வது முறையாக கூட்டணி அமைக்க தயாரா இருக்கும் வெற்றிமாறன் எந்த கதை எடுக்க போறாரு தெரியவில்லை ஆனால் வடசென்னை 2 வாய்ப்பு நிறைய இருக்கு சொல்லி இருக்காரு D46

செல்வராகவன் அண்ணனுடன் சேர்ந்து பணியாற்றும் தனுஷ் புதுப்பேட்டை 2 ஆக இருக்கும் அனைவரும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்  D47

தனுஷே அவரை வைத்து இயக்கும் நேரம் வந்து விட்டது D48

loader