MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேரக்டருடன் பக்காவாக பொருந்தி மிரள வைக்கும் செல்வராகவன்.. நானே வருவேனில் என்ன ரோல் தெரியுமா?

கேரக்டருடன் பக்காவாக பொருந்தி மிரள வைக்கும் செல்வராகவன்.. நானே வருவேனில் என்ன ரோல் தெரியுமா?

பீஸ்ட், சணிக்காகிதம் உள்ளட்ட படங்களின் மூலமா செல்வராகவன் நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Sep 22 2022, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Naane Varuvean

Naane Varuvean

சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நானே வருவே,ன் வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

25
NaaneVaruvean

NaaneVaruvean

சமீபத்தில் ஆக்சன் அட்வென்சர் கலந்த டீசர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றிருந்தது  இதில் இந்துஜா, யோகி பாபு, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கி வேடங்களில் நடித்துள்ளனர்.  அதோடு இந்த படத்தில் செல்வராகவன் மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியாக இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது பட நாயகியா இது...சித்தி இத்னானியின் கவர்ச்சி பொம்ஜிக்கும் போஸ் இதோ !

35
Naane Varuvean

Naane Varuvean

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் செல்வராகவன் சோமராஜன் என்கிற மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியது என்றும் கூறப்படுகிறது. முன்னதாக பீஸ்ட், சணிக்காகிதம் உள்ளட்ட படங்களின் மூலமா செல்வராகவன் நடிகரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...திடீரென வாரிசு படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் என்ன காரணம் தெரியுமா ?

45
NaaneVaruvean

NaaneVaruvean

இந்த படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. அதோடு இதன் ரன்னிங் டைமும்  வெளியாகியுள்ளது. அதன்படி படம் 2 மணி நேரம் இரண்டு நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் படம் மிகவும் சிறியதாக இருப்பதாக கூறி வருத்தப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் செல்வராகமம் குறித்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...குழந்தை பெற்ற பின் செம்ம தில்லாக 'இந்தியன் 2' படத்திற்காக ரிக்ஸ் எடுக்கும் காஜல்..! ஆச்சர்ய பட வைத்த வீடியோ..!

55
NaaneVaruvean

NaaneVaruvean

முன்னதாக தனுஷின் புதுக்கோட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்திருந்த செல்வராகவன் தற்போது இயக்கி  வரும் நானே ஒருவன் படம் குறித்த அதிக எதிர்பார்ப்பு நிலை வருகிறது அதோடு இவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தனுஷ்
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved