MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட்ஜெட்டை விட 36 சதவிகிதம் அதிகமா? குபேரா படத்துக்கு தனுஷின் சம்பளம் எத்தன கோடி தெரியுமா?

பட்ஜெட்டை விட 36 சதவிகிதம் அதிகமா? குபேரா படத்துக்கு தனுஷின் சம்பளம் எத்தன கோடி தெரியுமா?

Dhanush's Costliest Movie Kubera Salary Details : குபேரா படத்தின் பட்ஜெட் மற்றும் தனுஷின் சம்பளம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Dec 02 2024, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dhanush's Costliest Movie Kubera Salary

Dhanush's Costliest Movie Kubera Salary

Dhanush's Costliest Movie Kubera Salary Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். கடந்த மாதம் தலைப்புச் செய்திகளில் வலம் வந்தார். நானும் ரௌடி தான் பட காட்சிகளை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்திய நயன்தாராவின் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும், ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கைக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இப்படி தலைப்புச் செய்திகளில் வலம் வந்த தனுஷ் இப்போது குபேரா என்ற தெலுங்கு படத்திலும், இட்லி கடை என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Kubera Glimpse Dhanush

Kubera Glimpse Dhanush

இட்லி கடை படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரிக்கவும் செய்துள்ளார். மேலும் ஆகாஷ் பாஸ்கரனும் இந்தப் படத்தை தனுஷுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படம் தவிர்த்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் தனுஷ் தற்போது நடித்து வரும் படம் தான் குபேரா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்கி வருகிறார்.

36
Dhanush's Costliest Movie Kubera Salary Details

Dhanush's Costliest Movie Kubera Salary Details

குபேரா படத்தில் தனுஷ் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா, சுனைனா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அமிகோஸ் கிரியேஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் தான் தனுஷின் லட்சிய படம் என்று சொல்லப்படும் குபேரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்று சொல்லப்படுகிறது.

46
Kubera Movie Dhanush Salary

Kubera Movie Dhanush Salary

வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்திய அறிக்கையின்படி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இப்போது குபேரா மாறியுள்ளது. டிராக் டோலிவுட் செய்தி அறிக்கையின்படி குபேராவின் பட்ஜெட் ரூ.90 கோடிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் கணிசமாக அதிகரித்துள்ளது இப்போது ரூ.120 கோடியில் வந்து நிற்கிறது. படத்தின் மொத்த பட்ஜெட் பற்றி தயாரிப்பாளர் சுனில் நரங் எதுவும் கூறவில்லை. எனினும், இது தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விலையுயர்ந்த படமாக சொல்லப்படுகிறது.

56
Dhanush Kubera Salary

Dhanush Kubera Salary

தனுஷ் மற்றும் நாகர்ஜூனாவின் நடிப்பை சுனில் நரங் வெகுவாக பாராட்டியுள்ளார். இந்த லட்சிய படம் அதிக வசூல் குவிக்கும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கையுடன் இருப்பதால் தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் குவிக்கும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கிரேட் அந்தேரா அறிக்கையின்படி, குபேரன் படத்தில் தனுஷிற்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டில் 36 சதவிகிதம் தனுஷின் சம்பளமாம். இருப்பினும் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள்து.

66
Dhanush's Costliest Movie Kubera Salary Details

Dhanush's Costliest Movie Kubera Salary Details

படத்திற்கு அட்வான்ஸ் பெற்றுக் கொண்டாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்று தனுஷிடம் சுட்டிக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கு படங்களுக்கு அவர் வாங்கும் சம்பளமே காரணமாக சொல்லப்படுகிறது. தனுஷ் தனது சர் படத்திற்காக ரூ.25 கோடி பெற்றாலும், தமிழ் படங்களுக்கு அவரது சம்பளம் பெரும்பாலும் ரூ.15 கோடியை விட குறைவாகவே இருக்குமாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
நாகார்ஜுனா
ராஷ்மிகா மந்தனா
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved