தெய்வமகள் சீரியல் நடிகைக்கு திருமணம் முடிஞ்சாச்சு..! அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ..!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று, "தெய்வமகள்" இந்த சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் வாணி போஜன். தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

இந்த சீரியலில், இவருக்கு இரண்டாவது தங்கையாக நடித்திருந்தவர், உஷா சாய்... செப்டம்பர் மாதம் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், சாமீபத்தில் பிரகாஷ் என்பவருக்கும், இவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உஷா சாய் தெரிவித்துள்ளார்.

இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உஷா சாய் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒளிபரப்பாகி வரும்,அழகிய தமிழ் மகள் சீரியலில் மாரி கேரக்டரிலும், சக்தி சீரியலில் சரண்யா கேரக்டரிலும் நடித்து வருகிறார் உஷா சாய்.

தற்போது ஒளிபரப்பாகி வரும்,அழகிய தமிழ் மகள் சீரியலில் மாரி கேரக்டரிலும், சக்தி சீரியலில் சரண்யா கேரக்டரிலும் நடித்து வருகிறார் உஷா சாய்.

இவருடைய திருமண புகைப்படங்களை இவர் வெளியிட பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவருடைய திருமண புகைப்படங்களை இவர் வெளியிட பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ...

அழகிய ஜோடிகளின் புகைப்படங்கள் இதோ...

அம்மாவுடன் அசத்தலாக போஸ் கொடுக்கும் உஷா

அம்மாவுடன் அசத்தலாக போஸ் கொடுக்கும் உஷா

மணப்பெண் கோலத்தில் உறவினர்களுடன் சேர்ந்து உஷா எடுத்து கொண்ட புகைப்படம்

மணப்பெண் கோலத்தில் உறவினர்களுடன் சேர்ந்து உஷா எடுத்து கொண்ட புகைப்படம்

அன்பு சகோதரனுடன்

அன்பு சகோதரனுடன்

பாச மழையில் நனையும் உஷா

பாச மழையில் நனையும் உஷா

சகோதரியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

சகோதரியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்

கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட கிளிக்

கணவருடன் சேர்ந்து எடுத்து கொண்ட கிளிக்

செல்ல நாய் குட்டியுடன் கியூட் கிளிக்

செல்ல நாய் குட்டியுடன் கியூட் கிளிக்

பொங்கி வழியும் காதல்

பொங்கி வழியும் காதல்

ரொமான்ஸ் அள்ளுதே

ரொமான்ஸ் அள்ளுதே

காதல் கவி படுகிறதோ இந்த ஜோடி

காதல் கவி படுகிறதோ இந்த ஜோடி

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு

கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு

மனதார வாழ்த்திய தருணம்

மனதார வாழ்த்திய தருணம்

உஷா சாயியின் கியூட் டான்ஸ்

உஷா சாயியின் கியூட் டான்ஸ்