- Home
- Cinema
- HBD Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்த நாள்..சர்ப்ரைஸ் கொடுத்த gehraiyaan படக்குழு..
HBD Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்த நாள்..சர்ப்ரைஸ் கொடுத்த gehraiyaan படக்குழு..
HBD Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள gehraiyaan படம் வரும் 11-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Deepika Padukone
Deepika Padukone: பாலிவுட் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். கன்னட மொழியில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
Deepika Padukone
Deepika Padukone : இந்தியில் ஓம் ஷாந்தி ஒம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தீபிகா படுகோன். பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
Deepika Padukone
Deepika Padukone : தொடர்ந்து பாலிவுட் சினிமா பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
Deepika Padukone
Deepika Padukone : நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார்.
Deepika Padukone
Deepika Padukone : சமீபத்தில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற 83 படத்தின் வெற்றி கொண்டாட்ட விழாவில் தீபிகா படுகோன் பிங் கலர் கவுனில் வந்து ரசிகர்களை கவர்ந்தார்.
Deepika Padukone
Deepika Padukone : பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோன் சிறந்த நடிகைக்கான உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
Deepika Padukone
Deepika Padukone : 2018 ஆம் ஆண்டில், தீபிகா படுகோன் உலகின் மிக செல்வாக்கு மிக்க 100 நபர்களின் டைம் இதழ் பட்டியலில் இடம் பிடித்தார். மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக அவருக்கு கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது.
Deepika Padukone
Deepika Padukone : இந்திய சமூகத்தை மனநலப் பிரச்சினைகளில் இருந்து தனது லைவ் லவ் லாஃப் ஃபவுண்டேஷன் மூலம் காப்பது போன்ற பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தீபிகா படுகோன்.
Deepika Padukone
Deepika Padukone : தீபிகா படுகோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள gehraiyaan படம் வரும் 11-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.