MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Samantha: ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட்டில்... ரெட் வெல்வட் கேக் போல் போஸ் கொடுத்த சமந்தா! சூடான சமூக வலைத்தளம்!

Samantha: ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட்டில்... ரெட் வெல்வட் கேக் போல் போஸ் கொடுத்த சமந்தா! சூடான சமூக வலைத்தளம்!

முன்னணி நடிகையான சமந்தா (Samantha), கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் (Goa international film Festival) உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த விழாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத அளவில் இவர் அணிந்திருந்த உடையோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தை சூடாக்கியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 22 2021, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
samantha

samantha

திருமணத்திற்குப் பின்பு திரையுலகில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு டாட்டா காட்டி விட்டு, கிடைத்த குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்குப் பின்பும் தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் இவரது மார்க்கெட்டை சரிய  விடாமல் கூட்டியது.

 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

மேலும் இவர் இந்தியில் நடித்த 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வேற லெவலுக்கு இவருடைய நடிப்பு ரசிகர்களால் ரசிகர்களாலும், பிரபலங்களாலும் ரசிக்க பட்டு, இவரை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றது.

 

 

38

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, சில காலம் திரை உலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த இருந்த நிலையில் திடீரென இவருக்கும், இவருடைய காதல் கணவரான பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கும், திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டனர்.

 

 

48

ஏற்கனவே இது குறித்த வதந்திகள் வரும் போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்த இருவரும், பின்னர் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த தகவல் தமிழ் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரம் இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

 

 

58
samantha

samantha

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு பல காரணங்கள், வதந்திகள், வெளியானதால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா...  வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தது மட்டுமின்றி, கணவரின் பிரிவினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வெளியேறும் விதமாக, தற்போது ஆன்மீக சுற்றுலா...  நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது..  தன்னுடைய செல்லப் பிராணிகளுடன் பழகுவது...  திரைப்பட வாய்ப்புகள் ... என தன்னைத் தானே மிகவும் பிஸியாக இயக்கிக் கொண்டு வருகிறார்.

 

 

68
samantha

samantha

மேலும் பிரபல நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதே போல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' மற்றும் 'காத்துவாக்குல 2 காதல்' ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளன.

 

 

78
samantha

samantha

இது ஒருபுறம் இருக்க, நடிகை சமந்தாவிற்கு இதுவரை எந்த ஒரு தென்னிந்திய நடிகைக்கும் கிடைக்காத கெளரவம் கிடைத்த தகவல் சமீபத்தில் வெளியாகவே இவருக்கு அனைத்து ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

 

 

88

அதாவது கோவாவில் வரும் 20ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஒரு வாரகாலம் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் பேசுவதற்கான சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக இந்த வாய்ப்பைப் பெறும் நடிகை என்கிற பெருமை சமந்தாவுக்கு கிடைத்தது.  இந்த விருது விழாவிற்காக தற்போது சமந்தா கோவா சென்றுள்ள நிலையில் இதுகுறித்த புகைப்படங்களை தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அணிந்திருந்த உடையுடன், ரெட் வெல்வட் கேக் போஸ் இவர் போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Recommended image2
Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Recommended image3
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved