MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அஸ்வினிடம் ஷிவாங்கிக்கு ரொம்ப பிடித்த விஷயம் இது தானாம்... ரசிகரின் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பளீச் பதில்...!

அஸ்வினிடம் ஷிவாங்கிக்கு ரொம்ப பிடித்த விஷயம் இது தானாம்... ரசிகரின் கேள்விக்கு ஒளிவு மறைவின்றி பளீச் பதில்...!

ஷிவாங்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பளீச்சென பதில் கொடுத்திருக்கிறார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jun 18 2021, 02:34 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் குக் வித் கோமாளி சீசன் 2விற்கு முதலிடம் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் முதல் சீசனை விடவும் இதற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

26

இந்த சீசன் கலைகட்ட முக்கிய காரணம்  ஷிவாங்கி, அஸ்வினு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

36

போதாக்குறைக்கு ஷிவாங்கியின் அண்ணனாக புகழ் செய்யும் சேட்டைகள் செட்டில் இருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த மூன்று பேரின் காம்பினேஷன் ஷோவை வேற லெவலுக்கு ஹிட்டாக்கியது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி முடிந்த  பிறகு அஸ்வினுக்கு மட்டுமல்ல ஷிவாங்கி, புகழுக்கும் கூட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

46

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் விஜய் டி.வி. பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு கலகப்பாக பதிலளித்து வருகின்றனர். அப்படித்தான் ஷிவாங்கியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பளீச்சென பதில் கொடுத்திருக்கிறார்.

56

ஷிவாங்கிக்கு அஸ்வினிடம் பிடிச்ச நேச்சர் என்ன செல்லம்மா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி, அவருடைய கடின உழைப்பும், டெடிகேஷனும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கிட்ட எனக்கு எல்லாமே ரொம்ப பிடிக்கும். ஆனால் அவர் ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னாடி ஒரு எபெக்ட் போடுவாரு இல்லையா? அது தான் நான் அவர் கிட்ட இருந்து கத்துக்கணுன்னு நினைக்கிறேன். அவர் உடைய சுத்தம் மற்றும் டிரெஸிங் சென்ஸும் ரொம்ப பிடிக்குன்னு சொல்லியிருக்காங்க.

66

புகழ் அண்ணாகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன அக்கா? என்ற கேள்விக்கு... அடுத்தவர்கள் மீது அக்கறை செலுத்துவது, டைமிங் காமெடி என பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய் - ராஷ்மிகா திருமண நகைகளின் விலை இத்தனை கோடியா? 3 சொகுசு வில்லாக்களே வாங்கலாம்! மிரள வைக்கும் பின்னணி!
Recommended image2
கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு
Recommended image3
சரவணனை சீண்டும் மீனா! பொறுமை இழக்கும் 'நல்ல பிள்ளை' - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-வில் அடுத்து நடக்கும் அதிரடி ஆக்‌ஷன்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved