இந்த விஷயத்தில் ஹீரோயின்களையே மிஞ்சிய 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி! குவியும் வாழ்த்து..!

First Published Feb 23, 2021, 7:35 PM IST

'குக் வித் கோமாளி' ஷிவாங்கி இரண்டே மாதத்தில், 1 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ்கலை பெற்று மிகவும் பிரபலமாகியுள்ளார்.