அட இது குக் வித் கோமாளி ஷிவாங்கியா? செம்ம அழகு! விதவிதமான உடையில் ஹீரோயின் போல் மின்னிய போட்டோஸ்!
First Published Jan 6, 2021, 5:41 PM IST
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து, தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை ஈர்த்தவர் ஷிவாங்கி. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்... கலகலப்பான கோமாளியாக வலம் வருகிறார்.
இவர் சும்மா ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?