பளீச் கலர் பாவாடை தாவணியில்... லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பவி போட்டோஸ்...!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி தற்போது சும்மா டால் அடிக்கும் பாவாடை தாவணியில் விதவிதமாக போஸ் கொடுத்து மனதை மயக்கும் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பாவாடை தாவணியில் பளீச் போஸ் கொடுக்கும் பவி
ஒவ்வொரு போஸும் செம்ம அழகு
பஞ்சிமிட்டாய் நிற பட்டு தாவணியில் பேரழகு
மின்னும் அழகி
கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்
நெஞ்சை வருடும் கியூட் சிரிப்பு
லைட்டாக இடையை காட்டி மிடுக்காக போஸ் கொடுக்கும் பவி
சூடேற்றும் ஹாட் பார்வை
ஓரக்கண்ணால் பார்த்தாலே... மனம் உருகுதே
தங்க மஞ்சை போல்... மஞ்சள் நிற ஜாக்கெட் போட்டு மின்னும் போஸ்