நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..? வாங்க பார்க்கலாம்..

First Published 20, Aug 2020, 12:38 PM

தமிழ் சினிமாவில், பல கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு, தனக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை தான் இப்போது பார்க்க போகிறோம்... வாங்க பார்க்கலாம்...

இது தான் யோகி பாபு பார்த்து பார்த்து தனக்காக கட்டியுள்ள வீடு

லிவிங் ரூம்... யோகி பாபு தன்னுடைய நண்பர்களுடன்

மாஸ்டர் பெட் ரூம்

மாஸ்டர் பெட் ரூம்

மற்றொரு ரூம்

மற்றொரு ரூம்

யோகி பாபு வீடு கிரகபிரவேசத்தின் போது காமெடி நடிகர் கணேஷ் எடுத்து வெளியிட்ட புகைப்படம்

அட ஆர்த்தி தன்னுடைய கணவருடன் யோகி பாபு வீடு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளார்

யோகி பாபு தன்னுடைய மனைவி மஞ்சு பார்கவியுடன்

முருகர் பக்தியால், யோகி பாபுவின் பூஜை அரை முழுவதும் முருகர் புகைப்படங்கள்

நடிகர் ரமேஷ் திலக், மனைவியடன் யோகி பாபுவை அவர் வீட்டில் சந்தித்தபோது

மனைவியுடன் யோகி பாபு வீட்டில் எடுத்து கொண்ட புகைப்படம்

யோகி பாபு தன்னுடைய மனைவியுடன்... ரசிகர்கள் வாழ்த்தி அன்பு பரிசு கொடுத்தபோது எடுத்த புகைப்படம்

loader