- Home
- Cinema
- தாடி பாலாஜி மகள் போஷிகவா இது? இப்படி வளர்ந்துட்டாங்களே... அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அசத்தல் போட்டோஸ்!
தாடி பாலாஜி மகள் போஷிகவா இது? இப்படி வளர்ந்துட்டாங்களே... அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அசத்தல் போட்டோஸ்!
பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்தியாவை சமாதான படுத்த வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சில் கூட கலந்து கொண்டார். முதலில் இவர்கள் சமாதானம் ஆனது போல் தெரிந்தாலும், பின்னர் விவாகரத்து முடிவில் தெளிவாக உள்ளதாக நித்யா தெரிவித்தார். தற்போது தாடி பாலாஜியின் மகள் போஷிகா அடையாளம் தெரியாத அளவிற்கு மளமளவென வளர்த்துவிட்டார். அம்மா நித்யாவுடன் போஷிகா எடுத்து கொண்ட ரீசென்ட் போட்டோஸ் இதோ...
112

அம்மா - மகள் இருவரும் ஒரே கெட்அப்பில் கொடுத்த போஸ்

அம்மா - மகள் இருவரும் ஒரே கெட்அப்பில் கொடுத்த போஸ்
212

செம்ம கியூட்

செம்ம கியூட்
312

அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துட்டாங்களே போஷிகா

அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துட்டாங்களே போஷிகா
412

மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கல்

மாடர்ன் ட்ரெஸ்ஸில் கலக்கல்
512

அம்மா நித்யாவுடன் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் போஷிகா

அம்மா நித்யாவுடன் ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் போஷிகா
612

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மாவை சமாதான படுத்த வந்த குட்டி தேவதையா இது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அம்மாவை சமாதான படுத்த வந்த குட்டி தேவதையா இது?
712

செல்ல குறும்பு

செல்ல குறும்பு
812

ஸ்டைலிஷ் போஸ் கொடுப்பதில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே

ஸ்டைலிஷ் போஸ் கொடுப்பதில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்களே
912

அம்மா - மகளின் செல்ல கொஞ்சல்ஸ்

அம்மா - மகளின் செல்ல கொஞ்சல்ஸ்
1012

மளமளவென வளர்ந்து விட்ட போஷிகா

மளமளவென வளர்ந்து விட்ட போஷிகா
1112

அழகோ... அழகு...

அழகோ... அழகு...
1212

சும்மா நச்சுனு போஸ் கொடுக்கும் அம்மா - மகள்

சும்மா நச்சுனு போஸ் கொடுக்கும் அம்மா - மகள்
Latest Videos