யாருக்குமே தெரியாமல் சித்ராவுக்கு இருக்கும் ரகசியவீடு! ஹேமந்த் செய்தது திட்டமிட்ட கொலை அதிர வைத்த உதவியாளர்!

First Published Dec 30, 2020, 3:03 PM IST

கடந்த நான்கு மாதமாக சித்ராவின் உதவியாளராக ஆனந்த் என்பவர் இருக்கிறார். இவருக்கு முன் சித்ராவிடம் சலீம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பிரபல ஊடகம் ஒன்றிக்கு போன் மூலம் அளித்துள்ள பேட்டியில் சித்ரா மரணம் திட்டமிட்ட கொலை என தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு நடந்து முடிந்துள்ளது.

மேலும் சித்ராவின் வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில், அவரது தாயார் இன்று மனு கொடுத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, விஜே சித்ராவிடம் சுமார் இரண்டரை வருடம் உதவியாளராக பணியாற்றி ஹேமந்த்தால் வெளியேற்றப்பட்ட சித்ராவின் முன்னாள் உதவியாளர் சலீம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உண்மையை சொல்ல தான் தயாராக இருக்கும் நிலையில், இதுவரை தன்னிடம் போலீசார் விசாரணை செய்யவில்லை என கூறியுள்ளார். மேலும் ஹேமந்த்துக்கு ஆதரவாக தான் செயல்படுவதாக சித்ராவின் பெற்றோர் நினைப்பதால் தன்னால் தற்போதைக்கு எதுவும் செய்யமுடியவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

இவர் ஊடகம் ஒன்றிற்கு போன் மூலம் கொடுத்துள்ள பேட்டியில், சித்ரா அவரது பெற்றோருக்கே தெரியாமல் தி.நகரில் அவருக்கு ஒரு வீடு உள்ளதாகவும், இந்த தகவல் ஹேமந்த்தின் பெற்றோர்க்கும் தெரியாது. ஆனால் எனக்கும், சித்ராவிற்கும், மற்றும் ஹேமந்த்திற்கு மட்டுமே தெரியும்.

அந்த வீட்டிற்கு தான் இருவரும் ஓய்வு எடுப்பதற்காக வருவார்கள். ஷூட்டிங் இருக்கும் போது சித்ரா அங்கிருந்து கிளம்பிவிடுவார். என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீட்டை விட்டு விட்டு, ஏன் இருவரும் வில்லாவில் தங்க வேண்டும். வேண்டும் என்றே திட்டம் போட்டு... சித்ராவை கொலை செய்துள்ளார் ஹேமந்த் என்று தன்னுடைய சந்தேகத்தை அந்த போன் பேட்டியில் தெரிவித்துள்ளார் சலீம். இவர் அடுக்கடுக்காக இதில் கூறி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஹேமந்த்துக்கு அரசியல் வட்டாரத்தில் தெரிந்தவர்கள் உள்ளதால் அவர்களை வைத்து இந்த உண்மையை தற்கொலை என மூடி மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?