கதறி அழும் கர்ப்பிணி மனைவி, துடிதுடிக்கும் பெற்றோர்...கண்கலங்க வைக்கும் சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதி நிமிடங்கள்!

First Published 9, Jun 2020, 8:53 PM

பிரபல கன்னட நடிகரும், ஆக்‌ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். 39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரண திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே நெலுகுலி கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சிரஞ்சீவி சார்ஜாவின் இறுதிச்சடங்கின் போது அவரது முகத்தின் மீது படுத்துக்கொண்டு கதறி அழும் மனைவி 4 மாத கர்ப்பிணியான மேக்னா ராஜின் புகைப்படங்கள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.

39 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் உடல்

கணவரின் உடல் அருகே சோகமே உருவாக கண்ணீர் வடித்தபடி நின்றிருக்கும் மேக்னா ராஜ்

சொல்லொண்ணா துயரத்தில் கண்களில் நீர்வழியாக வெறித்து பார்த்தபடி கணவர் உடலையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சோகத்தில் உச்சத்தில் இருந்த மேக்னா ராஜ் தண்ணீர் கூட குடிக்காமல் கதறி அழுத படியே இருந்துள்ளார். நீண்ட நேரத்திற்கு பிறகே உறவினர்கள் தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளனர்.

கணவரின் பூத உடலை கட்டித்தழுவி முத்தமிட்டு பிரியாவை விடை கொடுத்த நடிகை மேக்னாராஜ்

அப்போது தழுதழுத்த குரலில் மேக்னா ராஜ் என்னை விட்டு சென்றுவிட்டீர்களே என கூறியடி கதறி அழுதது, காண்போரையும் கண் கலங்க வைத்தது.

தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ள மேக்னா ராஜையும் வருங்கால குழந்தையையும் காணாமல் சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதறி அழும் சொந்தங்களை ஆறுதல் படுத்தும் அர்ஜுன்

சிரஞ்சீவி சார்ஜாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் குடும்பத்தினர்

கணவரின் பிரிவை தாங்க முடியாமல் கதறி துடிக்கும் மேக்னா ர

அண்ணனின் பிரிவை தாங்க முடியாத தம்பி துருவ் சார்ஜா, அண்ணன் என்னை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்பதற்காக தனக்கு சொந்தமான பண்ணை வீட்டிலேயே உடலை நல்லடக்கம் செய்தார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் சொந்த ஊரான ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே நெலுகுலி கிராமத்தில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கு செய்யும் சிரஞ்சீவி சார்ஜாவின் தந்தை

மகனின் உடலுக்கு கதறி அழுதபடி இறுதிச்சடங்கு செய்யும் தந்தை

நெற்றில் முத்தமிட்டு தனது தாங்க முடியாத பிரியாவை சொல்லும் நடிகர் அர்ஜுன்

இறுதி அஞ்சலி செலுத்த திரண்ட ரசிகர்கள் கூட்டம்

மலர்களால் அலங்கரிப்பட்ட தேரில் சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது

loader