குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயின்களாக மாறிய நடிகைகள்!

நடிகை பாவனா மலையாள நடிகை இவங்க சிறுவயதிலே படத்தில் நடித்து இருக்கிறார் நம்மால் என்ற மலையாள படத்தில் பணியாற்றி இருக்கிறார்

கீர்த்தனா இவங்க நடிகரும் இயக்குனரும் ஆன பார்த்திபன் அவர்களுக்கு பிறந்தவள் இவங்களுக்கு சைல்ட் ஆர்டிஸ்ட் தான் இவங்க முதல் படமே மெகா ஹிட் ஆன படம் கன்னத்தில் முத்தம் இட்டால் என்ற படத்தில் அறிமுகம் ஆகி அனைவரையும் கவர்ந்தவங்க கீர்த்தனா

மஞ்சிமா மோகன் சைல்ட் ஆர்டிஸ்ட் இருந்து வந்தவங்க தான் இவங்க சிறுவயதிலே நிறைய மலையாள படத்தில் பணியாற்றி இருக்கிறார் முதல் கலியூஞ்சல் என்ற மலையாள படத்தில் அதை தொடர்ந்து சைல்ட் ஆர்ட்டிஸ்ட் ஆகவே ஏழு படங்களில் நடித்தார்

சாய் பல்லவி சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து விட்டாங்க அதில் முதல் படம் 2003 இல் கஸ்தூரிமான் 2008 தாம் தும் படத்தில் நடித்தார் இவங்க நிறைய ஷோ பண்ணி இருகாங்க அதன் பிறகு தான் ப்ரேமம் என்ற மலையாள படத்தில் நடித்தாங்க

நித்யாமேனன் சிறுவயதிலே யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இவங்களுக்கு கிடைத்தது 1998இல் தி மங்கி வு க்நொவ் டூ மச் என்ற ஆங்கில படத்தில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றி இருக்கிறாங்க

பூர்ணிதா இவங்க சிறுவயதில் அல்லி தந்த வானம் படம் மூலமாக சைல்ட் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றின இதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமா வளந்து வந்து இப்போ சீரியல் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிகிறார்