குழந்தை நட்சத்திரமாக மின்னும் யுவினா பார்த்தவியா இது? செம்ம கியூட் போட்டோஸ்..!
நடிகர் சூர்யா நடித்த 'மாஸ்', அஜித் நடித்த 'வீரம்', 'ஸ்டாபெர்ரி', உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினா பார்த்தவி தன்னுடைய அம்மா மற்றும் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட கியூட் புகைப்பட தொகுப்பு இதோ...
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுடன் செல்ல குட்டி யுவினா
ஸ்டைலிஷ் அம்மாவுடன் அசத்தல் போஸ்
என்ன அழகு எத்தனை அழகு
ஒரே கலர் உடையில் அம்மா - பொண்ணு பண்ற அளப்பறைய பாருங்க
குடும்பத்துடன் கியூட் க்ளிக்
இவங்க அம்மாவும் ஒரு மாடல் தான் உங்களுக்கு தெரியுமா?
செல்ல அம்மாவுடன் யுவினா
மாஸ் படப்பிடிப்பில் அம்மாவுடன் யுவினா
வீரம் படப்பிடிப்பில் அஜித்துடன் அழகு குட்டி
கீர்த்திகே டஃப் கொடுப்பாங்க போலவே போஸ் கொடுப்பதில்
அர்ஜூனுடன் யுவினா
ரம்யா கிருஷ்ணனுடன் அவ்வளவு அழகா ஒரு போஸ்
காஜலுடன் கியூட் போஸ்