MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

கடவுளே... இது என்ன கொடுமை! புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு கதறி அழுத பிரபலங்கள்!

புனீத் ராஜ்குமார் (Puneeth Rajukumar Death) நேற்று மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த நிலையில்... திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலர் புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 30 2021, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் அனைத்து திரையுலக நடிகர்களுடனும் மிகவும் நட்புடன் இருந்தவர். இவரது இழப்பு தற்போது வரை ரசிகர்கள் மற்றும் பிரபலன்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

தற்போது இவரது உடல் பெங்களூரு மைய பகுதியில் உள்ள கண்டிர்வா மைதனாத்தில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு விடிய விடிய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

37

மைதானத்தின் வெளியே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் புனீத் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

47

நடிகர் பிரபு தேவா, நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோர் கண்ணீர் விட்டபடி அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, நந்தமூரி பாலகிருஷ்ணா... புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து தலையில் அடித்து கொண்டு... இது என்ன கொடுமை என புலம்பியபடி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே நெகிழ வைத்தது.

 

 

57

மேலும் பிரபல கன்னட நடிகர் சுதீப், நடிகை குத்து ரம்யா, அர்ஜுன் போன்ற பலர் நேரடியாக வந்து ரசிகர்களோடு நின்றபடி அஞ்சலி செலுத்தினர்.

 

67

அதே போல் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

77

புனீத் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த நிலையில்... திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலர் புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image2
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image3
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved