“அப்படியே அப்பாவ பார்க்குற மாதிரி இருக்கு”... கேப்டன் விஜயகாந்த் மூத்த மகனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ...!

First Published 18, Nov 2020, 7:33 PM

சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட விஜயகாந்த், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் என இரண்டு ஸ்டார்கள் கோலிவுட்டையே ஆண்டு கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்தவர் விஜயகாந்த்.

கருப்பா இருக்குற நீயெல்லாம் ஹீரோவா? என பலரும் விமர்சித்த போதும் தனது  நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

“ஓபன் பண்ணா ஒரு போலீஸ் ஆபீசர் கெத்தா என்ட்ரி ஆகுறார்”... என யாராவது சொன்னாலே நம் கண் முன்னே காக்கிச் சட்டையில் விஜயகாந்த் முகம் தான் வந்து போகும். அந்த அளவிற்கு போலீஸ் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியவர்.

அரசியலில் கூட கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு மிகப்பெரிய ஆளுமைகள் இருக்கும் போதே  கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலிலேயே கணிசமாக வெற்றியும் பெற்றார்.

தற்போது உடல் நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விஜயகாந்த் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட விஜயகாந்த், குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்நிலையில் அச்சு அசலாக அப்பா விஜயகாந்த் போலவே இருக்கும் அவருடைய மூத்த மகன் விஜய பிரபாகரனின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கறுப்பு வெள்ளையில்  விஜய பிரபாகரன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது, 80களில் வலம் வந்த விஜயகாந்த் போலவே இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அப்படியே அப்பாவ பார்க்குற மாதிரியே இருக்கும் கமெண்ட் செய்து வருகின்றனர்.