MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தவெக விழாவில் தாடி பாலாஜிக்கே Get Out சொல்லிட்டாங்களா? நடந்தது என்ன?

தவெக விழாவில் தாடி பாலாஜிக்கே Get Out சொல்லிட்டாங்களா? நடந்தது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகர் தாடி பாலாஜி, பவுன்சர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 26 2025, 01:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thaadi Balaji

Thaadi Balaji

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். அக்கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அக்கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
TVK Vijay

TVK Vijay

இன்று காலை முதலே இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தவெக நிர்வாகிகள் படையெடுத்து வந்தனர். மொத்தம் 2500 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால், சிலர் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் தான் சிலர் போலி பாஸ்களை அச்சிட்டு கொண்டுவந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் யார் யார் என்பதை கண்டுபிடித்து அங்கிருந்த பவுன்சர்கள் வெளியாற்றினர். 10 மணியளவில் நடிகர் விஜய் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

இதையும் படியுங்கள்... திமுக கூட்டணி உடையும்.! அனைத்து அஜெண்டாவும் ரெடி- இனி நாங்கள் தான் - சீறிய ஆதவ் அர்ஜூனா

34
TVK 2nd Year Anniversary

TVK 2nd Year Anniversary

விஜய்க்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தொகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர். பின்னர் இறுதியாக மேடையேறிய விஜய், பிரசாந்த் கிஷோரையும் மேடைக்கு அழைத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட முக்கிய நிர்வாகிகள் உரையாற்றிய பின் விஜய் இறுதியாக பேசினார். அப்போது அவர் திமுக மற்றும் பாஜக அரசுகளை கடுமையாக சாடி இருந்தார்.

44
TVK Function

TVK Function

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவரும் நடிகருமான தாடி பாலாஜி இன்று காலை வந்திருக்கிறார். அப்போது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அங்கிருந்த பவுன்சர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காததால் 15 நிமிடங்கள் காத்திருந்தாராம் பாலாஜி. பின்னரே அவரை உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள். அப்போது பேசிய அவர் கட்சியில் தனக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என எந்த வருத்தமும் தனக்கு இல்லை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... ஃபாசிசம் பாஜகவும், பாயாசம் திமுக-வும் எல்கேஜி பசங்க மாதிரி சண்டை போடுறாங்க - விஜய் பேச்சு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved