மனைவியிடம் சில்மிஷம்... இளைஞரை காவல்நிலையம் இழுத்து வந்த பிரபல நடிகர்... வைரலாகும் போட்டோஸ்...!

First Published 28, Jul 2020, 7:35 PM

பாலிவுட் நடிகர் ஒருவர் தனது மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

இந்தி திரையுலகில் நடித்து வரும் மணிஷ் சவுத்ரி என்பவரு, அவருடைய மனைவியும் இன்று காலை வாக்கிங் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 நபர்கள் மணிஷ் சவுத்ரியின் மனைவியிடம் தவறாக நடந்துள்ளனர்.

இதுபற்றி மணிஷ் சவுத்ரி அங்கிருந்த போலீசாரிடம் புகார் சொல்ல, அவரோ அந்த 3 இளைஞர்களில் ஒருவரை மட்டும் விரட்டி பிடித்துள்ளார்.

அந்த நபரை மணிஷ் சவுத்ரி ஆட்டோவில் ஏற்றி, பாந்தரா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் அந்த இளைஞர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தனக்காக உடனடியாக ஓடி வந்து உதவிய போலீசாருக்கு மணிஷ் சவுத்ரி நன்றி தெரிவித்துள்ளார்.

loader