தடை செய்யப்பட்ட பகுதியாக மாறிய அமிதாப் இல்லம்... அதிரடியாக செயலில் இறங்கிய மாநகராட்சி... பரபரப்பு காட்சிகள்!!

First Published 12, Jul 2020, 7:45 PM

பாலிவுட் திரையுலகின் பிதா மகனான அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் நடிகர் அமிதாப் பச்சனின் இல்லமான 'ஜல்சா' முன்பு நோட்டீஸ் ஓட்டிய மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

கட்டுப்பாட்டு மண்டலமாக Big B இல்லம்

கட்டுப்பாட்டு மண்டலமாக Big B இல்லம்

அமிதாப் பச்சன் இல்லமான ஜல்சாவுக்கு முன்பே நோட்டீஸ் ஓட்டும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள்

பாலிவுட் திரையுலகின் பிதா மகனான அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மும்பை மாநகராட்சி அதிகாரிகள்

கொட்டும் மழையிலும் துரித கதியில் நடக்கும் பணி

கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது

வீட்டிற்குள் சென்று கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்கள்

வீட்டின் அருகே செல்ல அப்பகுதி மக்களுக்கு தடை விதிப்பு

கவச உடையுடன் களமிறங்கிய கொரோனா வாரியர்ஸ்

பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது

அமிதாப் இல்லம் முன்பு ஒட்டப்பட்ட மாநகராட்சி நோட்டீஸ்

loader