“யார் இடத்தில வந்து யார் சீன் போடுறது”... மீரா மிதுனை வச்சி செஞ்ச குஷ்பு...!

First Published Nov 24, 2020, 5:35 PM IST

இதைப் பார்த்த குஷ்பு ரசிகர்கள் நீங்கள் மீரா மிதுனை தானே சொல்கிறீர்கள்... கேட்க ஆளில்லை என்பதால் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என பேசிவருகிறார். நல்லா கேள்வி கேளுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.

சமீபத்தில் கூட நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தை விமர்சித்து படு கேவலமாக கமெண்ட் செய்திருந்தார். அடுத்த பெண்ணின் கணவருடன் குடும்பம் நடத்தியவர் அம்மனா?... இப்ப எல்லாம் யார் அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பது என்று தெரியாமல் போச்சு. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட வெட்கக் கேடான கதாபாத்திர தேர்வுகளை கோலிவுட்டில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். இதைப் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் யாருமே வாய் திறக்கவில்லையே என ஆவேசமாக பொங்கினார். அதற்கு நயன் ரசிகர்களிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

தற்போது நடிகை குஷ்பு பாஜகவில் சேர்ந்த நாளில் இருந்தே விமர்சித்து வருகிறார். “எம்.எல்.ஏ. சீட்டுக்கு திமுக கட்சியில சேர்ந்து 10 வருஷம் திமுக ஆட்சிக்கே வர முடியல

எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில சேர்ந்து 10 வருஷம் காங்கிரஸ் ஆட்சிக்கே வர முடியல இப்போ பாஜக கட்சியில சேர்ந்திருக்கீங்களே மேடம் குஷ்பு சுந்தர். கார் விபத்து டிராமா@Murugan_TNBJP  எதிர்காலம் தேருமா ?!!” என பதிவிட்டுள்ளார்.

நடிகையாக, மனுஷியாக மோசமானவர் என்று நிரூபித்த ஒருவர், கவனத்தை ஈர்க்க டிராமா போடுவதற்கு பெயர் போனவர் என் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நான் என்ன செய்யட்டும் என்று சரியாக குஷ்பு நச்சென பதில் கொடுத்துள்ளார்.

நடிகையாக, மனுஷியாக மோசமானவர் என்று நிரூபித்த ஒருவர், கவனத்தை ஈர்க்க டிராமா போடுவதற்கு பெயர் போனவர் என் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நான் என்ன செய்யட்டும் என்று சரியாக குஷ்பு நச்சென பதில் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த குஷ்பு ரசிகர்கள் நீங்கள் மீரா மிதுனை தானே சொல்கிறீர்கள்... கேட்க ஆளில்லை என்பதால் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என பேசிவருகிறார். நல்லா கேள்வி கேளுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதைப் பார்த்த குஷ்பு ரசிகர்கள் நீங்கள் மீரா மிதுனை தானே சொல்கிறீர்கள்... கேட்க ஆளில்லை என்பதால் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என பேசிவருகிறார். நல்லா கேள்வி கேளுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?