MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • varsha bollamma : கண் தானம் செய்த பிகில் பட நடிகை... ரியல் ‘சிங்கப்பெண்’ என பாராட்டும் ரசிகர்கள்

varsha bollamma : கண் தானம் செய்த பிகில் பட நடிகை... ரியல் ‘சிங்கப்பெண்’ என பாராட்டும் ரசிகர்கள்

varsha bollamma : அட்லீ இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற பிகில் படத்தில் விஜய்யுடன் நடித்த நடிகை ஒருவர் கண் தானம் செய்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : May 04 2022, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

சசிகுமார் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வெற்றிவேல் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வர்ஷா பொல்லம்மா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதையடுத்து விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்த அவர், அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் வர்ஷா.

37

பிகில் படத்தில் இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்தார்.

47

சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான செல்ஃபி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் வர்ஷா. கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

57

நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் வர்ஷா.

67

இந்நிலையில், நடிகை வர்ஷா பொல்லம்மா தனது கண்களை தானம் செய்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

77

இது குறித்து அவர் கூறியதாவது, “ நாம் இறந்த பின்பும் இந்த உலகைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்கு கண் தானம் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி பார்வை குறைபாடுடன் இருளிலேயே இருப்பவர்களின் வாழ்க்கையில் நாம் கொடுக்கும் கண் தானம் தான் ஒளி விளக்கை ஏற்றும்.” என கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீர் என்ட்ரி கொடுத்த முன்னணி நடிகர்... இந்த வாரம் டி.ஆர்.பி. எகிறப் போகுது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved