'பிகில்' படத்தில் விஜய் குண்டமானு கிண்டல் செய்த பாண்டியமாவா இது? சின்ன வயசுல செம்ம ஸ்லிம்! ரேர் போட்டோஸ்!
நடிகையும், பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளுமான இந்திரஜா ஷங்கரின் ரேர் போட்டோ கேலரி... இதோ,
குழந்தையாக இருக்கும் போது இந்திரஜா... எவ்வளவு ஒல்லியா இருக்காங்கனு பாருங்க
வில்லன் நடிகர் தீனாவுடன் இந்திரஜா
அப்பா - அம்மாவுடன் லேட்டஸ்ட் கிளிக்
ரக்ஷா பந்தன் ஸ்பெஷல்
இயக்குனர் அட்லீ - பிரியாவுடன் இந்திரஜா
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் சகோதரிக்கு ஆரத்தி எடுத்த தருணம்
தீனா மீது இந்திரஜாவுக்கு அவ்வளவு பாசம்... அப்பா என்று தான் கூப்பிடுவார்
அப்பாவுடன் அன்பின் நெருக்கத்தோடு சூப்பர் போட்டோ
பள்ளி விழாவில் முதல் முறையாக இந்திரஜா ஸ்டேஜ் ஏறிய நினைவுகள்
அன்பு சகோதரியுடன் இந்திரஜா
சிறிய வயதில் தன்னுடைய சகோதரியுடன்
காலில் விழுந்து ஆசீர்வாதம் பெரும் பொழுது
அப்பா அம்மாவுடன் சிறிய வயதில் செம்ம கியூடாக