அழகே பொறாமைப்படும் பேரழகு... பிங்க் நிற ட்ரான்ஸ்பிரன்ட் புடவையில்... இளசுகளை அசரடிக்கும் அம்ரிதா ஐயரின் அசத்தல் புகைப்படங்கள்...!

First Published 14, Jan 2020, 1:56 PM IST

விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக நடித்தவர் அம்ரிதா ஐயர். அதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு முன்னதாக தெறி படத்தில் சமந்தாவின் உறவினராக நடித்திருத்தார். 

 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் அம்ரிதா, பிங்க் நிற ட்ரன்ஸ்ட்பிரன்ட் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

அழகே பொறாமைப்படும் படி இருக்கும் அம்ரிதா ஐயரின் அந்த புகைப்படங்கள் இதோ... 

சிங்கப்பெண் அம்ரிதா ஐயரின் க்யூட் லுக்

சிங்கப்பெண் அம்ரிதா ஐயரின் க்யூட் லுக்

பிங்க் நிற புடவையில் வசீகரம்

பிங்க் நிற புடவையில் வசீகரம்

பார்க்காத... பார்க்காத....

பார்க்காத... பார்க்காத....

செல்ல குறும்பும்... மயக்கும் புன்னகையும் அழகோ அழகு

செல்ல குறும்பும்... மயக்கும் புன்னகையும் அழகோ அழகு

கெத்தா... ஸ்டைலா ஒரு போஸ்

கெத்தா... ஸ்டைலா ஒரு போஸ்

ஆயிரம் கதை சொல்லும் அழகிய கண்கள்

ஆயிரம் கதை சொல்லும் அழகிய கண்கள்

இந்த புன்னகை என்ன விலை

இந்த புன்னகை என்ன விலை

ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரிய ஒரு ஹாட் கிளிக்

ஜன்னல் வச்ச ஜாக்கெட் தெரிய ஒரு ஹாட் கிளிக்

நாற்காலியில் அமர்ந்திருக்கும் செந்தாமாரை

நாற்காலியில் அமர்ந்திருக்கும் செந்தாமாரை

loader