சிக்குன்னு இருக்கும் தொப்புளில் தோடு மாட்டி குதூகலமூட்டும் யாஷிகா..! அடங்காமல் செய்யும் அட்ராசிட்டி..!

First Published Nov 24, 2020, 7:11 PM IST

கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் வைக்காத யாஷிகா ஆனந்த் தற்போது தொப்புளில் தோடு மாட்டி... குதூகல கவர்ச்சியில் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார்.

அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

நேற்றைய தினம் பூவால் ஆன ஆடையை அணிந்து அமர்க்கள படுத்திய யாஷிகா தற்போது அதையே மிஞ்சும் புது வித கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த் இது போல் வெளியிடும் புகைப்படங்களுக்கு... ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவித்தாலும் பட வாய்ப்புகள் அவர் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கவில்லை என்பதே நிஜம் .

நேற்று கவர்ச்சியில் மிரட்டிய யாஷிகா இன்று தன்னுடைய இடுப்பின் அழகிலேயே பல ரசிகர்களை வசீகரித்துள்ளார்.

இருட்டு நாயகியின் இந்த முரட்டு அழகிற்கு தான் எத்தனை ரசிகர்கள்

தொப்புள் அழகில் தோடு மாட்டி யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு வழக்கம் போல் சிலர் கழுவியும் ஊற்றி வருகிறார்கள்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?