மூணு மாசத்தில் ஆளே மாறிய யாஷிகா... அதிரடி மாற்றத்தை காட்ட தொப்புளுக்கு கம்மல் போட்டு வெளியிட்ட போட்டோ...!

First Published 18, Jun 2020, 1:40 PM

லாக் டவுன் நேரத்தை கட்சிதமாக பயன்படுத்தி கொண்டு, ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் சும்மா இருந்த நாட்களில் ஹெவி ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடலை செம்ம பிட்டாக மாற்றியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இதனை தெரியப்படுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அடல்ட் படமான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற தன் மூலம் தமிழக மக்களிடம் இன்னும் நெருக்கமானார்.

பிக்பாஸ் சீசன் 2- நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியாக கேரக்டர் கிடைக்கவில்லை.

கடைசியாக அவரது நடிப்பில் ஸாம்பி படம் வெளியானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து சோசியல் மீடியாவில் படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கிப்போய் கமெண்ட் செய்தாலும், கடுப்பான பல நெட்டிசன்கள் தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

யாஷிகாவின் படுகவர்ச்சியால் மிரண்டு போன நெட்டிசன்கள் அவரை தமிழகத்தின் மியா காலிஃபா என்று கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் யாஷிகா சற்றே டென்ஷன் ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதை கைவிடவே இல்லை.

இந்நிலையில், கடந்த 3  மாதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே படப்பிடிப்பு இல்லாத இந்த நாட்களை பயன்படுத்தி கொண்டு, ஹெவி ஒர்க் அவுட் செய்து செம்ம பிட்டாக மாறியுள்ளார்.

இந்த அதிரடி மாற்றத்தை ரசிகர்களுக்கு காட்டும் விதமாக, தற்போது தன்னுடைய இடுப்பில் அழகை, தொப்புளுக்கு கம்மல் போட்டு அலங்கரித்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

loader