பிக்பாஸ் வயல் கார்டு என்ட்ரிக்கு முன்... ஷிவானியில் ரீல் காதலர் அஜீமுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்..!

First Published Nov 27, 2020, 8:27 PM IST

விஜய் டிவியில், 'பகல் நிலவு' சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அஜீம், வயல் கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இதனை நிஜமாக்குவது போல் அஜீமும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை போட்டு வந்தார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில், இவரின் வருகை எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்த வார இறுதியில் நாமினேஷன் லிஸ்டில் உள்ள ஒருவர் வெளியேற உள்ள நிலையில்,  அஜீம் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே செல்ல  உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

மேலும் தற்போது அவர் சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திடீரென அஜீமின் தாயாருக்கு உடல்நல பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் உடல் நலம் தேறியுள்ளார்.

மேலும் தனிமையில்  இருந்த அஜீம் மருத்துவமனைக்கு சென்று தனது தாயாரை சந்தித்து வந்துள்ளார்.

அஜீம் தாயாருக்கு குணமாகி வருவதால் இவருக்கு வந்த திடீர் சிக்கல் நீங்கியது. எனவே இந்த வாரம் அஜீம் வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பாக இவர் உள்ளே வந்தால் ஷிவானியின் ரியாக்ஷன் எப்படி இருக்கு என்பதையும் காண பலர் ஆர்வமாக உள்ளனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?