- Home
- Cinema
- மூன்றாவது கணவரை பிரிந்த வேகத்தில் டோட்டலாக மாறிய வனிதா..! கலர் கோழிக்குஞ்சு போல வெளியிட்ட போட்டோஸ்..!
மூன்றாவது கணவரை பிரிந்த வேகத்தில் டோட்டலாக மாறிய வனிதா..! கலர் கோழிக்குஞ்சு போல வெளியிட்ட போட்டோஸ்..!
நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது கணவரையும் பிரிந்த நிலையில், தற்போது தன்னுடைய வேலையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது... சும்மா கலர் கோழி குஞ்சி போல மாறி எடுத்து கொண்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா நட்சத்திர தம்பதிகளின் மகள் என்பதை தாண்டி வனிதாவுக்கு தனி அடையாளத்தை கொடுத்து மிகவும் பிரபலமடைய செய்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சின் மூலம் வாதி குச்சி வனிதா பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் உருவான சர்ச்சை சோசியல் மீடியாவையே அதிரவைத்தது.

முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை திருமணம் செய்ததால் வனிதா சந்தித்த விமர்சனங்களும், பிரச்சனைகளும் ஏராளம்.

இருவருக்குள்ளும் பிரச்சனைகள் முற்றி தற்போது 3 கணவர் பீட்டர் பாலை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

பீட்டரை பிரிந்த வேகத்தில், செம்ம ஸ்டைலிஷாக மாறி தன்னுடைய புகைப்படத்தை விதவிதமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதிலும் கலர் கோழி குஞ்சு போல தலையில் விதவிதமாக ஹேர் கலர் செய்து போஸ் கொடுத்துள்ளதை நீங்களே பாருங்கள்.

மாஸ்க் போட்டு ஃபிளைட்டில் செல்ல தயாராகும் வனிதா

கொரோனா லாக் டவுனுக்கு பின் முதல் விமான பயணம் இது

விதவிதமாக கம்மல் போட்டு கலக்குறாங்களே

விதவிதமாக கம்மல் போட்டு கலக்குறாங்களே

கொஞ்சம் லிப் ஸ்டிக் ஓவரா இருக்கோ

கொஞ்சம் லிப் ஸ்டிக் ஓவரா இருக்கோ

ஸ்டைலில் தூள் கிளப்புறாங்களோ

ஸ்டைலில் தூள் கிளப்புறாங்களோ

முகத்துக்கு ஏற்ற கண்ணாடி

முகத்துக்கு ஏற்ற கண்ணாடி