MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Biggboss 5 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கன்ஃபாம்மா வெளியேறுவது இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்!

Biggboss 5 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கன்ஃபாம்மா வெளியேறுவது இவரா? வெளியான ஷாக்கிங் தகவல்!

கடந்த வாரம் பிக்பாஸ் (Biggboss Tamil 5) வீட்டை விட்டு, அபிநய் (Abinay) வெளியேறிய நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகளுடன், வெளியேற உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 24 2021, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பல முறை நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து, நூல் இழையில் தப்பிய போட்டியாளர் அபிநய் கடந்த வாரம் வெளியேறினார். பாவனியின் காதல் சர்ச்சையில், இவரது பெயர் அரசால் புரசலாக அடிபட்டாலும், மிகவும் எதார்த்தமாக பிக்பாஸ் விளையாட்டை விளையாடி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

 

27

பட வாய்ப்புகளை கை பற்றும் முயற்சியோடு உள்ளே வந்த அபிநய்க்கு அவர் நினைத்தது போன்று பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதும் இனி தான் தெரியவரும் .

 

37

இந்நிலையில் தற்போது 80 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் , இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதையும் கணித்துள்ளனர் நெட்டிசன்கள்.

 

47

இந்த வார நாமினேஷன் பட்டியலில், பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அக்ஷரா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளாராம்.

 

57

எனவே, இந்த வாரம்... அக்ஷரா தான் வெளியேறுவார் என அடித்து கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள். அக்ஷராவை தொடர்ந்து, வருண் மற்றும் நிரூப் ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

67

அதே போல் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்ற போட்டியாளராக பிரியங்கா உள்ளார் என்றும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

77

எனவே கூறிட்டன வாக்குகளுடன் இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வைரமுத்து எழுதிய பாடலால் பிளாப் ஆன மணிரத்னம் படம் பற்றி தெரியுமா?
Recommended image2
Now Playing
1000 கோடி வசூல் படங்களில் மாஸ் காட்டிய டாப் 5 தமிழ் நடிகர்கள் லிஸ்ட் இதோ....
Recommended image3
Rashmika Mandanna: அம்மாடி எவ்ளோ அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட ராஷ்மிகா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved