பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்கள் இவர்களா? புகைப்பட தொகுப்பு!
சின்னத்திரை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள் பட குழுவினர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி, யூகிப்பின் அடிப்படையில் சில பிரபலங்களின் பெயருடன் கூடிய ஒரு லிஸ்ட், சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள போட்டியாளர்களை வைத்தே... இது போலியான லிஸ்ட் என, நமக்கே தெரிகிறது... சரி இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் இதோ...

நடிகை அம்ரிதா ஐயர்

நடிகை அம்ரிதா ஐயர்

கிரண்

கிரண்

அதுல்யா ரவி

அதுல்யா ரவி

குக் வித் கோமாளி புகழ்

குக் வித் கோமாளி புகழ்

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி

சூப்பர் சிங்கர் ஷிவாங்கி

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வா

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

கோபிநாத்

கோபிநாத்

ஷிவானி

ஷிவானி

மணிமேகலை

மணிமேகலை

விதியுலேகா ராமன்

விதியுலேகா ராமன்

சூர்யா தேவி

சூர்யா தேவி

எலிசபெத் ஹெலன் இப்படி ஒரு பட்டியல் வெளியாகி இருந்தாலும் இது போலியான ஒன்றே தவிர உண்மையானது இல்லை

எலிசபெத் ஹெலன் இப்படி ஒரு பட்டியல் வெளியாகி இருந்தாலும் இது போலியான ஒன்றே தவிர உண்மையானது இல்லை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.