சேலை அழகில்... ஒட்டு மொத்த ரசிகர்களையும் சுழட்டி போட்ட பிக்பாஸ் ரைசா..! தாறு மாறு கிளிக்ஸ்..!

First Published 31, Aug 2020, 11:22 AM

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர், மாடலிங் துறையை சேர்ந்த ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறியதும் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த 'பியார் ப்ரேமம் காதல்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, ஜிவி.பிரகாஷ் ஜோடியாக 'காதலிக்க நேரமில்லை', FIR , அலைஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சேலை கட்டிய அழகில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இதோ...

சந்தன நிற சேலையில் ரைசா கொடுத்த லேட்டஸ்ட் லுக்

சந்தன நிற சேலையில் ரைசா கொடுத்த லேட்டஸ்ட் லுக்

ஏங்க வைக்கும் சிரிப்பு

ஏங்க வைக்கும் சிரிப்பு

கேரளத்து பெண்ணாக உருவெடுத்த ரைசா

கேரளத்து பெண்ணாக உருவெடுத்த ரைசா

மேக்அப் போடும் போது கூட குறையாத லூட்டி

மேக்அப் போடும் போது கூட குறையாத லூட்டி

மணப்பெண் கெட்டப்பில் அம்புட்டு அழகு

மணப்பெண் கெட்டப்பில் அம்புட்டு அழகு

தன்னுடைய டீம்முடன் ரைசா

தன்னுடைய டீம்முடன் ரைசா

பேரழகில் ஒரு போஸ்

பேரழகில் ஒரு போஸ்

மாடலிங் துறையின் பேரழகி

மாடலிங் துறையின் பேரழகி

மஞ்சள் காட்டு மைனா?

மஞ்சள் காட்டு மைனா?

தலைநிறைய பூ வைத்து வேற லெவல் அழகில் ரைசா

தலைநிறைய பூ வைத்து வேற லெவல் அழகில் ரைசா

loader