MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• உஷார்... பிக்பாஸ் ரைசாவுக்கு நேர்ந்த சோகம்..? மூஞ்சு வீங்கி இப்படி ஆகிட்டாரே..?

உஷார்... பிக்பாஸ் ரைசாவுக்கு நேர்ந்த சோகம்..? மூஞ்சு வீங்கி இப்படி ஆகிட்டாரே..?

ஃபேசியல் செய்ய போன பிக்பாஸ் பிரபலத்திற்கு முகமெல்லாம் வீங்கி விபரீதம் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 18 2021, 02:13 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

பிரபல மாடலான இவரை, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாகியது என்றால், அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

27

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த 'பியர் பிரேமா காதல்' இளம் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

37

கதைகளை நிதானமாக தேர்வு செய்து நடித்து வரும் இவர்,  சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் கவரப்பட்டு வைரலாகும் என்பதும் தெரிந்ததே

47

அந்த வகையில் ரைசா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

57

இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்படுகிறது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியபோது, ‘நேற்று எளிமையான ஃபேசியல் செய்வதற்காக அழகுக்கலை மருத்துவரிடம் சென்றேன். ஆனால் அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் என்னை வலுக்கட்டாயமாக வேறு சில அழகு செயல்முறைகளை எடுத்து கொள்ள கட்டாயப்படுத்தினார்.

67

அதனுடைய விளைவு தான் இது என்று தன்னுடைய முகமெல்லாம் வீங்கிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

77

மேலும் அவரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவருடைய உதவியாளர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்கள்’ என தன்னுடைய நிலையை சோகத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved