MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Pavani : எம்மாடியோவ்..பிக் பாஸ் பாவனியின் முகம் சுளிக்க வைக்கும் போஸ்..படுக்கை அறையில் இப்படியா...

Bigg Boss Pavani : எம்மாடியோவ்..பிக் பாஸ் பாவனியின் முகம் சுளிக்க வைக்கும் போஸ்..படுக்கை அறையில் இப்படியா...

Bigg Boss Pavani photos : பிக் பாஸ்சீசன் 5 -ல் போட்டியாளராக இருக்கும் பாவனி முன்பு எடுத்துக்கொண்ட படுக்கை அறை போட்டோ சூட் தற்போது வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 05 2022, 07:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
pavani reddy

pavani reddy

pavani reddy : ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தா

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29
pavani reddy

pavani reddy

pavani reddy : அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது. 

39
pavani reddy

pavani reddy

pavani reddy : விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில்  நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. 

49
pavani reddy

pavani reddy

pavani reddy : இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

59
pavani reddy

pavani reddy

pavani reddy : கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன்  சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்

69
pavani reddy

pavani reddy

pavani reddy : 4 வருடங்களில் இருவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். 

79
pavani reddy

pavani reddy

pavani reddy : குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. 

89
pavani reddy

pavani reddy

pavani reddy : தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5-ல்  பாவனி போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்.

99
pavani reddy

pavani reddy

pavani reddy : இந்நிலையில் நடிகை பவானி ரெட்டியின் முன்பு எடுத்துக்கொண்ட கவர்ச்சியான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Recommended image2
Karuppu Vs Drishyam 3 Box Office Collection : கருப்பு பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய திரிஷ்யம் 3..!
Recommended image3
Anirudh - Kavya Maran : வெளிநாட்டில் ஜாம் ஜாம்னு நடக்கப்போகும் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்? எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved