பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் டிவி சீரியல் நடிகர்? அதுவும் காதல் சர்ச்சையில் சிக்கிய இவரா!

First Published 4, Nov 2020, 11:50 AM

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை, ரேகா மற்றும் வேல்முருகன் ஆகிய இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், அர்ச்சனா மாறும் சுசித்ரா ஆகியோர் வயல் கார்டாக உள்ளே நுழைந்துள்ளார். ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருந்த போட்டியை ஏதோ இவர்களால் முடிந்த வரை கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், விரைவில் விஜய் டிவி சீரியல் நடிகர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.

நடிகை ஷிவானி நாயகியாக நடித்த பகல் நிலவு சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த அசீம் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த வயல் கார்டு எண்ட்ரியாக வர உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடை குட்டி சிங்கம் என்கிற சீரியலிலும் நடித்து பிரபலமானவர்.

மேலும், அசீம் மற்றும் ஷிவானி காதலித்து வருவதாக கிசு கிசு எழுந்து பின்னர் அது ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே ஒருவேளை இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக வந்தால், என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loader