சிக்குன்னு சேலையில்... லைட்டாக இடையை காட்டி வேற லெவலுக்கு போஸ் கொடுத்த லாஸ்லியா!!
பிக்பாஸ் லாஸ்லியா (|Biggboss Losliya) அடுத்தடுத்து திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ள நிலையில், முன்பை விட தினுசு தினுசா போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் சேலையில் (Saree Photos ) வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
விரைவில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ள கூகுள் குட்டப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.
அதிக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா மெல்ல மெல்ல படவாய்ப்புகளை, பிடிக்க கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வந்தாலும் அவ்வப்போது சேலையிலும் போஸ் கொடுத்து வருகிறார்.
அந்த வங்கியில் இவர் சமீபத்தில் சேலையில்... லைட்டாக இடையை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதிலும் பிங்க் சேலையில்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் சும்மா பளீச்சுனு ஜொலிக்கும் விதமாக இவர் கொடுத்த புகைப்படம் வேற லெவல்.
எந்த உடை அணிந்தாலும், லாஸ்லியா சும்மா கும்முனு இருப்பதாக நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திரைப்படங்களில் நடிக்க துவங்கியதும், கூடி கொண்டே செல்வது லாஸ்லியாவின் அழகு மட்டும் அல்ல, அவரது கவர்ச்சியும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.