நிழலிலேயே இவ்வளவு கவர்ச்சியா? படவாய்ப்பிற்காக உடலை வில்லாய் வளைத்து ஹாட் போஸ் கொடுத்த ஜூலி!
First Published Dec 25, 2020, 5:32 PM IST
பிக்பாஸ் ஜூலி, தற்போது பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சிகரமான silhouettes புகைப்படங்களை வெளியிட்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?