நேற்று அப்படி இன்னைக்கு இப்படி? படவாய்ப்புக்கு படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி..!
First Published Dec 26, 2020, 5:47 PM IST
பிக்பாஸ் ஜூலி, நேற்று பட வாய்ப்பை கைப்பற்ற கவர்ச்சிகரமான silhouettes புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், இன்று படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள். ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?