ஹீரோயின் வாய்ப்பை பிடிக்க பக்கா பிளான் போடும் பிக்பாஸ் கேபி! விதவிதமான மாடர்ன் உடையில் வெறித்தன போட்டோ ஷூட்!

First Published May 3, 2021, 2:44 PM IST

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கையேடு, விஜய் டிவியிலேயே மற்றொரு நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கிய கேப்ரில்லா தற்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு... ஹீரோயின் வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

 

இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்...